1. ஒரு செவ்வகத்தின் நீள அகலங்களின் விகிதம் 4:7 ஆகும். அகலம் 77 செ.மீ எனில் அதன் நீளத்தைக் காண்க
2. சரியான காரணங்களை தெரிவு செய்க:
பின்வரும் காரணங்களினால் இரு சக்கர வாகனங்களுக்கு. பெட்ரோலுடன் எண்ணெய் கலக்கப்படுகிறது.
(1) இயந்திர பாகங்களை உராய்விலிருந்து பாதுகாக்கும்.
(2) இரு இயந்திரங்களுக்கிடையிலான வெப்பத்தை இது வெளியேற்றும்.
(3) தீப்பொறிச் செருகில் ( plug ), இது கரியைப் படிய வைக்கும்.
3. சரியாகப் பொருத்துக:
(a) ஆஸ்மியம் 1. சிறந்த மின்கடத்தி
(b) லித்தியம் 2. மிகக் கனமான உலோகம்
(c) டங்ஸ்டன் 3. மிக இலேசான உலோகம்
(d) சில்வர் 4. அதிக உருகுநிலை- 3300°C
(a) (b) (c) (d)
4. பட்டியல் I- லிருந்து பட்டியல் II-ஐ சரியாசுப் பொருத்துக:
பட்டியல்- I பட்டியல்- II
(கரைசல்) (pH-மதிப்பு)
(a) குருதி 1. 6.5
(b) சிறுநீர் 2. 7.3-7.5
(c) வினிகர் 3. 5.5-7.5
(d) பால் 4. 2.4 -3.4
(a) (b) (c) (d)
5. 2017 அக்டோபர்4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்
6. 2017- ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர்- பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர்
7. 'பனி பாலம் நடவடிக்கை' எந்த அமைப்போடு தொடர்புடையது
8. புது டெல்லியில், 2017 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு
9. 2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக:
(a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு 1. உலக இளநிலை(V 20) சதுரங்க சாம்பியன்ஷிப்
(b) செல்வி. மேரி காம் 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப்
(c) திரு. கோபி தொனெக்கல் 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்
(d) செல்வன் அரவிந்த் சிதம்பரம் 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப்
(a) (b) (c) (d)
10. 2017 ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'துக்கம் சுக்கம்' என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு / திருமதி